Monday, October 2, 2017
Saturday, October 22, 2016
NeoBux In Tamil
Neobux என்பது நீங்கள் பார்க்கும் விளம்பரத்துகாக உங்களுக்கு பணம் தரும் ஒரு தளம் . , ஆனால் நீங்கள் இதற்காக பணம் கொடுக்க வெண்டியது அவசியம் இல்லை .
ஆமாம் விளம்பரத்தை பார்பது தான் இங்கு முக்கியமானது . அப்படி என்றால் அது எவ்வாறு?????, என்று நீங்கள் கேட்பீர்கள். அது மிகவும் எளிது, அதற்கு முதலில் REGISTER HERE செய்யவும்.

Very Easy Data Entry Job - Business Card Typing Job
எளிமையான பிசினஸ் கார்டு டேட்டா டைப்பிங்க் ஜாப்பினை,சும்மா இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் இந்த சிறிய பிசினஸ் டேட்டா என்ட்ரி ஜாப்பினைச் செய்து விரைவாக பேமண்ட் ப்ரூப் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வளர்ச்சியும் பேமண்ட் ப்ரூப்பில் தான் இருக்கிறது. ஆகையால், இதுவரையிலும் பேமண்ட் வாங்கவில்லை என்பவர்கள் இந்த ஜாப்பினையாவது முயற்சித்து செய்துவிடுங்கள்.
Friday, October 21, 2016
How to get 200$ ads in paidvert tamil
இது இன்றைய எனது மதிப்பு கூடிய விளம்பரம் பெய்டுவர்ட் ல் நீங்களும் 1 சென்ட் முதல் 200 டாலர் வரை சம்பாதிக்க வேண்டுமா உடனே இந்த லின்க் (LINK) மூலமாக இணையுங்கள் எவ்வாறு மதிப்பு கூடிய விளம்பரங்களை பெறுவது பெய்டுவர்ட் இதற்கு ஒரு வழிமுறையை வைத்திருக்கிறது அதாவது (Bonus Ad Point) போனஸ் விளம்பர பாயிண்ட் ஐ அதிகபடுத்துவதின் மூலம் மதிப்பு கூடிய விளம்பரங்களை பெறலாம். போனஸ் விளம்பர பாயிண்ட் ஐ அதிகபடுத்து எப்படி?
உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
உழைப்பு... உழைப்பு ... உழைப்பு ....
ஏழைகளையும் பணக்காரனாக மாற்றும் ஒர் உழைப்பு!!!!
உண்மையாக நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்க தயாராக இருந்தால், உங்களது உழைப்பினை இலட்சமாக மாற்றிக் கொடுக்கும் திட்டமாக படுகை அறிமுகப்படுத்துவதான் CASHFEEDER.NET கேஸ்பீடர்.நெட் இணையதளத்தில் திட்டத்தில் சேர தங்களுக்கு $0.69 தேவைப்படும்.
ஏழைகளையும் பணக்காரனாக மாற்றும் ஒர் உழைப்பு!!!!
உண்மையாக நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்க தயாராக இருந்தால், உங்களது உழைப்பினை இலட்சமாக மாற்றிக் கொடுக்கும் திட்டமாக படுகை அறிமுகப்படுத்துவதான் CASHFEEDER.NET கேஸ்பீடர்.நெட் இணையதளத்தில் திட்டத்தில் சேர தங்களுக்கு $0.69 தேவைப்படும்.
Saturday, October 15, 2016
Clixsense இல் பணமீட்டுவது எப்படி ?
இத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு $0.001 முதல் $0.02 வரை தருகிறார்கள். 30 வினாடிகளுக்கு ஒரு முறை பணம் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள். தினமும் ஒரு நாளைக்கு இத்தனை விளம்பரம் என்ற கணக்கு இல்லை.நாம் அடிக்கடி லாகின் செய்தால் அதிக விளம்பரம் கிடைப்பது உறுதி.
மற்றும் இத்தளத்தில் சிறப்பம்சமே clixgrid கேம் தான் இதில் தரப்பட்டு grid picture ல் நாம் ஒரு இடத்தில் கிளிக் செய்தாலே நமக்கு $5 எந்த வித ஏமாற்றமும் இன்றி நாம் கணக்கில் வரவு வைக்கப்படும்.(நம் அதிஷ்டத்தை பொறுத்தது) நாம் தினமும் விடாமல் முயற்சி செய்தால் பணம் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும்.
Friday, October 14, 2016
நீங்களும் பகுதிநேர வேலைசெய்து சம்பாதிக்க ஆசைப்படுபவரா.....?
இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு....!
இன்டர்நெட் பற்றியும் வெப்சைட்டுகள் பற்றியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு இன்டர்நெட் என்பது நமது வாழ்வோடு கலந்துவிட்டது. இன்றைய உலகில் அதிவேகமாக வளரும் தொளில்நுட்பம் எது என்றால் அது இன்டர்நெட்தான். இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது.
Tuesday, September 27, 2016
PayPal பணத்தை Reload மூலம் பெறுவது எப்படி
Kapruka
PayPal கணக்கு இருப்பவர்கள் போன்று ஒன்லைனில் உழைக்கும் பணத்தை PayPal இருந்து Withdraw பன்னும் முறையில் ஒன்றை இதில் குறிப்பிடப்போகிறேன்.
முக்கியமாக பணம் Widthdraw பன்னும் போது Bank Card ஐ PayPal இற்கு Link செய்திருந்தால் மட்டுமே பேபல் பணத்தை Bank இற்கு பெற முடியும். ஆனால் அந்தப் பணத்தை Reload ஆக பெறுவது ஒரு சிறந்த முறை, அதை எவ்வாறு செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்
PayPal கணக்கு இருப்பவர்கள் போன்று ஒன்லைனில் உழைக்கும் பணத்தை PayPal இருந்து Withdraw பன்னும் முறையில் ஒன்றை இதில் குறிப்பிடப்போகிறேன்.
முக்கியமாக பணம் Widthdraw பன்னும் போது Bank Card ஐ PayPal இற்கு Link செய்திருந்தால் மட்டுமே பேபல் பணத்தை Bank இற்கு பெற முடியும். ஆனால் அந்தப் பணத்தை Reload ஆக பெறுவது ஒரு சிறந்த முறை, அதை எவ்வாறு செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்
புதிய ஆன்லைன் Reload வசதிகள்
நான் புதிய இணைய சேவைகள் பற்றி இணையத்தில் தேடும் போது புதிய Reload சேவைகள் பற்றிய தகவல் கிடைத்தது.இது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் தேவையானவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பணத்தை Reload செய்ய முடியும்.
Monday, September 26, 2016
Earn Money With Chitika
இன்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளில் மிகவும் வெற்றிகரமான ஒரு வழிதான் இந்தமுறை.
இதன் மூலம் நீங்களும் சம்பாதிக்கக்கூடும்.ஆனால் பலரும் முயற்சிப்பது Adsense ஐ தம்முடைய வெப்தளத்திற்கு அல்லது புளக்கருக்கு இணைத்து பணம் பெற்றுக்கொள்ளவே பார்க்கிறார்கள்.
Thursday, September 8, 2016
tsu.co ஊடாக பணம் சம்பாதிப்போம்.
Face book சமூக வலைப்பின்னல் ஊடாக பணம் சம்பாதிக்க முடியாது என்பது நீங்கள் அறிந்ததே. ஆனாலும் பலர் அதனூடாக பல முறையிலும் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்றாலும் நான் இப்பொழுது அறிமுகப்படுத்தும் வெப்சைட் மூலம் சிறிது முயற்சி செய்தால் பணம் சம்பாதிக்க முடியும்.அதுதான் tsu.co என்ற தளம்.
Friday, August 19, 2016
ADS Click செய்து செய்து போதுமாகிவிட்டதா ?. இதோ எளிமையான முறை
ஒரு Site இல் சகல ADS களையும் Click செய்ய குறைந்தது 15 நிமிடமாவது எடுத்துக்கொள்ளும்,சுமார் 30MB Data செல்லும்.அதில் சுமார் 0.05$ கிடைக்கும் போது, போதும் என்றாகிவிடும்.
இதோ இந்த புதியமுறை மூலம் 15 நிமிடத்தில் சுமார்
1000 Site வேண்டுமானாலும் பார்த்துவிடலாம், Data செல்வதும் குறைவு.நான் இந்த Software ரை பயன்படுத்தி பணம் பெற்ற பிறகே இந்த பதிவை இடுகிறேன்.
Thursday, August 18, 2016
MEGATYPERS இல் வேலை செய்வது எப்படி ?
இன்றைய அதிகரித்து வரும் பொருளாதார விலை ஏற்றத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் தான் வாழமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக பலரும் தான் செய்யும் தொழில்போக மேலதிகமாக வீட்டில் இருந்தவாரு செய்யக்கூடிய பகுதிநேர தொழிலாக Data Entry or Captcha Entry போன்ற ஒன்லைன் ஐொப்களை தேடுகின்றனர்.
Friday, February 12, 2016
நான் Payment வாங்கிய சில PTC தளங்கள்
About the Site:- Pay Per Click Upto $0.0025 & Ref. Click Upto 0.0025 Minimum cashout $2.00, Payout Paypal, Bitcoin & Payza Only. Join the Site and Make Money : http://www.epicclix.com/
About the Site:- Pay Per Click Upto $0.001 & Ref. Click Upto 100%, Minimum cashout $1.00, Payout Paypal & Payza Only. Join the Site and Make Money : http://www.gptplanet.com
About the Site:- Pay Per Click Upto $0.001 & Ref. Click Upto 100%, Minimum cashout $1.00, Payout Paypal & Payza Only. Join the Site and Make Money : http://www.gptplanet.com
Subscribe to:
Posts (Atom)
