Friday, October 21, 2016

How to get 200$ ads in paidvert tamil


இது இன்றைய எனது மதிப்பு கூடிய விளம்பரம் பெய்டுவர்ட் ல் நீங்களும் 1 சென்ட் முதல் 200 டாலர் வரை சம்பாதிக்க வேண்டுமா உடனே இந்த லின்க் (LINK) மூலமாக இணையுங்கள் எவ்வாறு மதிப்பு கூடிய விளம்பரங்களை பெறுவது பெய்டுவர்ட் இதற்கு ஒரு வழிமுறையை வைத்திருக்கிறது அதாவது (Bonus Ad Point) போனஸ் விளம்பர பாயிண்ட் ஐ அதிகபடுத்துவதின் மூலம் மதிப்பு கூடிய விளம்பரங்களை பெறலாம். போனஸ் விளம்பர பாயிண்ட் ஐ அதிகபடுத்து எப்படி?



                      PaidVerts 

உங்கள் (Account) கணக்கில் 1$ ஆனவுடன் உங்கள் (Member Home Page)  கிளிக் செய்யுங்கள் பின்னர் (My Ad Campaigns)  ஐ கிளிக் செய்யுங்கள்.

அதில் create new ad campaign ஐ கிளிக் செய்யுங்கள் அதில் Bulk Ads ஐ தெரிவு செய்யுங்கள் :

Bulk Ads: Every ad pack (basic price $1) delivers: 50 user visits for up to 30 seconds each, after copying 3 lines of text about your offering. Plus 25x top of page 728*90 or 468*60 banner impressions & 100x 125*125 banner.

இவ்வாறு இருப்பதில் create campaign ஐ கிளிக் செய்யுங்கள் அதில் உங்களுக்கு எந்த இணய தளத்தை விளம்பரப்படுத்த வேண்டுமோ அந்த லின்க் ஐ ADD பண்ணுங்கள்.

1. Enter Website URL (Ex: www.excemple.com)

2. Add 125*125 Image



3. Add 728*90 Image

4. Add suitable 3 Sentence



Select  Payment Method & purchase ad ஐ கிளிக் செய்யுங்கள்



உங்கள் விளம்பரம் விளம்பரபடுத்தப்படும் கூடவே உங்கள் போனஸ் விளம்பர பாயிண்ட் 3100 பாயிண்ட் உங்கள் போனஸ் விளம்பர பாயிண்ட்டில் சேர்ந்து விடும். 3100 பாயிண்ட்டுக்கு 1.5$ மதிப்புள்ள விளம்பரம் வரும். உங்கள் போனஸ் விளம்பர பாயிண்ட் ஐ அதிகப்படுத்துவதின் மூலம் 200$ வரையான விளம்பரம் கிடைக்கும்.
போனஸ் விளம்பர பாயிண்ட் குழு வரிசை

BAP Group 1 ........ 1600 to 12000
BAP Group 2 ........ 12000 to 24000
BAP Group 3 ........ 24k to 48k
BAP Group 4 ........ 48k to 96k
BAP Group 5 ........ 96k to 180k
BAP Group 6 ........ 180k to 360k
BAP Group 7 ........ 360k to 720k
BAP Group 8 ........ 720k to 1.5m
BAP Group 9 ........ 1.5m to 3m
BAP Group 10 ....... 3m to 6m
BAP Group 11 ....... 6m to 20m
BAP Group 12 ....... 20,000,000+
BAP Group 13 ....... 50,000,000+
BAP Group 14 ....... 100,000,000+
BAP Group 15 ....... 500,000,000+


நண்பர்களே உங்கள் ஓய்வு நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment