Saturday, October 22, 2016

Very Easy Data Entry Job - Business Card Typing Job

எளிமையான பிசினஸ் கார்டு டேட்டா டைப்பிங்க் ஜாப்பினை,சும்மா இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் இந்த சிறிய பிசினஸ் டேட்டா என்ட்ரி ஜாப்பினைச் செய்து விரைவாக பேமண்ட் ப்ரூப் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வளர்ச்சியும் பேமண்ட் ப்ரூப்பில் தான் இருக்கிறது. ஆகையால், இதுவரையிலும் பேமண்ட் வாங்கவில்லை என்பவர்கள் இந்த ஜாப்பினையாவது முயற்சித்து செய்துவிடுங்கள்.


இப்பணி ஒன்றும் கஷ்டமில்லை. கொடுக்கப்பட்ட பிசினஸ் விசிட்டிங் கார்டில் இருப்பதனைப் பார்த்து, அப்படியே வலப்பக்கம் இருக்கும் கட்டத்தில் டைப் செய்யப் போகிறீர்கள் அவ்ளதான். ஏதேனும் தெரியவில்லை என்றால், அந்தக் கட்டத்தினை அப்படியே ப்ளாங்காக விட்டுவிடுங்கள்.

தவறுகளுக்காக பயப்பட வேண்டாம்.. முடிந்தவரை சரியாகச் செய்ய முயற்சியுங்கள். சரியாக செய்பவைக்கு பாயிண்ட்/காசு 24 மணி நேரத்திற்குள் வெரிபை செய்துவிட்டு வழங்குவார்கள். இதில் தவறாக செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில் தெரியாதவற்றினை டைப் செய்ய வேண்டியதில்லை. ஆகையால், நன்றாக தெரியும் பெயர், வெப்சைட் அட்ரஸ், இமெயில் ஐடி, போன் நம்பர், மொபைல் நம்பர், ஃபக்ஸ் நம்பர் என தெரிந்தவற்றினை மட்டும் டைப் செய்யுங்கள். மற்றதனை அப்படியே விட்டுவிட்டு நெக்ஸ்ட் கொடுங்கள்.


அட்ரஸ் சரியாகத் தெரிந்தால் டைப் செய்யுங்கள், இல்லை விட்டுவிடுங்கள். டைப் ரைட்டிங்க் தெரிந்தவர்கள் அட்ரஸ் காலத்தினையும் பில் செய்து கொள்ள முயற்சியுங்கள்.

 இந்த எளிமையான Free Data Entry Job website - இல் இணைந்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Free Register to DataEntryJob




1. Register செய்துவிட்டீர்கள் என்றால், டைப்பிங்க் ஜாப்பினைச் செய்ய, மேலிருக்கும் EARN COINS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

2. கொடுக்கப்பட்டிருக்கும் வருவாய் வாய்ப்புகளில், TASKS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

3. டாஸ்க் என்றப் பகுதிக்குள் போனப்பின்னர், மேல் உள்ள படத்தின் மத்தியில் 2 மார்க் செய்திருக்கும் இடத்திலிருக்கும், You are Viewing என்றப பகுதிக்குள், ஒர் க்ளிக் செய்து Business Cards என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

 4. அப்புறம் என்ன, எப்பொழுதும் போல் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும், அவற்றினை எல்லாம் படித்துவிட்டு ஒர் ஒகே சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வொர்க் டைம் ஸ்டார்ட் ஆகிவிடும்... பணியினைத் தொடருங்கள்.

 5. எல்லாம் சரியாக இருக்க, பிசினஸ் கார்டில் எப்படி இருக்கிறதோ, அப்படியே டைப் செய்யுங்கள்.

6. ஒர் பிசினஸ் கார்டில் 1 முதல் 10 என்றி போட வேண்டியிருக்கலாம், 10 எண்றி போட்டால் 2 காயின்ஸ். அதாவது, Name என்ற காலத்தினை பில் செய்தால் அது ஒர் எண்டிரி, URL என்ற காலத்தினை பில் செய்தால் அது ஒர் Entry, அட்ரஸ் என்ற காலத்தினை fill செய்தால், அது ஒர் entry. ஆக, ஒர் பிசினஸ் கார்டில் அதிகப்பற்றம் 10 என்றி செய்ய முடியும். மொத்தம் 250 காயின்ஸ் சேர்த்துக் கொண்ட உடனே பேஅவுட் ரெக்யூஸ்ட் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.




No comments:

Post a Comment