Kapruka
PayPal கணக்கு இருப்பவர்கள் போன்று ஒன்லைனில் உழைக்கும் பணத்தை PayPal இருந்து Withdraw பன்னும் முறையில் ஒன்றை இதில் குறிப்பிடப்போகிறேன்.
முக்கியமாக பணம் Widthdraw பன்னும் போது Bank Card ஐ PayPal இற்கு Link செய்திருந்தால் மட்டுமே பேபல் பணத்தை Bank இற்கு பெற முடியும். ஆனால் அந்தப் பணத்தை Reload ஆக பெறுவது ஒரு சிறந்த முறை, அதை எவ்வாறு செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்
நம் நாட்டில் PayPal பணத்தை Reload மூலம் பெற ஒரு நம்பிக்கையான வெப் தளம்தான் Kapruka.com எனும் தளம்.
அடுத்து கீழுள்ள முறைப்படி செய்யுங்கள்
Reload பெற விரும்பும் Phone Number ஐ கொடுக்கவும்
Reload 24 மணித்தியாலங்களில் வந்து சேரும், ஆக கூடுதல் தொகையாக $50 வரை Reload செய்ய முடியும்
Reload கட்டாயமாக வந்து சேறும்.எங்கள் Reload Number ஐ கொடுப்பதால் தேவைப்படும் போது Reload வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்
குறிப்பு:- இதன் மூலம் ஆகிய mobitel, Dialog, Etisalat களுக்கு Reload செய்யலாம்
========================================================================
Ezetop
மற்றும் ஒரு முறை Ezetop.com இதன் மூலம் எந்த ஒரு நாட்டிற்கும் பணம் Reload செய்ய முடியும். இதற்காக பின்வரும் முறையை பின்பற்றவும்.
Select > Send Top Up
Select > Payment Methord
இந்த தளத்தின் மூலம் Mobitel, Dialog, Etisalat, Airtel, Hutch ஆகிய Network களுக்கு Reload செய்ய முடியும்,
இந்த ஆக்கம் பிடித்திருந்தால் தயவுசெய்து மற்றவர்களுக்கும் SHARE பன்னுங்கள்.

Select > Amount to Reload
இந்த தளத்தின் மூலம் Mobitel, Dialog, Etisalat, Airtel, Hutch ஆகிய Network களுக்கு Reload செய்ய முடியும்,
இந்த ஆக்கம் பிடித்திருந்தால் தயவுசெய்து மற்றவர்களுக்கும் SHARE பன்னுங்கள்.
No comments:
Post a Comment