Saturday, October 22, 2016

NeoBux In Tamil


Neobux என்பது நீங்கள் பார்க்கும் விளம்பரத்துகாக உங்களுக்கு பணம் தரும் ஒரு தளம் . , ஆனால் நீங்கள் இதற்காக பணம் கொடுக்க வெண்டியது அவசியம் இல்லை .
ஆமாம் விளம்பரத்தை பார்பது தான் இங்கு முக்கியமானது . அப்படி என்றால் அது எவ்வாறு?????, என்று நீங்கள் கேட்பீர்கள். அது மிகவும் எளிது, அதற்கு முதலில் REGISTER HERE செய்யவும்.

                          



 NEOBUX ல் உள்ள View Advertisment Page ய் க்ளிக் செய்திர்கள் என்றால் உங்களுக்கு தரப்பட்ட விளம்பரங்கள் தொன்றும். இதில் உள்ள அனைத்து விளம்பரங்களையும் பார்க்கலாம். ஒரு விளம்பரத்துக்கு 0.001$ கிடைக்கும் இது மிகவும் சிறிய பணம் என்று தான் தோன்றும் ஒரு நாளுக்கு அதிகம் 0.040$( 2.95 Ruppies) வரை எடுக்கலாம் . இது சிறிய காலதுக்கு மட்டும் தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

 உங்களுக்கு வேறு என்ன இலாபம் இதில் கிடைக்கும்  . NeoBux ல் வரும் Main Income என்ன வென்றால் REFERRER களை வாடகைக்கு எடுத்தல் இதற்க்கு NEOBUX வைத்த பெயர் RENTED REFERRALS . இதன் முலம் உங்களது ஒரு நாள் இலாபத்தை 100$ வரை உயர்த்த முடியும் . இதற்க்கு தேவை பொறுமை மட்டும் தான்.

RENTED REFERRALS என்றால் என்ன ?
Referral என்பது சிவாரிசு செய்தல் என்பது அர்த்தம் . அதாவது உங்களுக்கு கீழ் ஒருவர் இருப்பது .. இதர்காக நீங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னக்கு கீல் சேருங்கல் என்று கேட்பீர்களா? எப்படியும்இல்லை தான் . இதற்காக நியோபக்ஸ் அறிமுகபடுத்தியது தான் RENTED REFERRALS அதாவது REFERRER களை வாடகைக்கு எடுதல் . இதற்காக நீங்கள் யருடைய வீட்டுகும் செல்ல வெண்டாம் .. NEOBUX ல் இருந்தபடியெ பெற்று கொள்ளலாம் . அப்படி என்றால் இதனை எப்படி எடுபது என்று கேட்பீர்கள் ? இதுவும் எளிது தான் .

நான் முன்பு சொன்னது போல் உங்கள் நீயொபக்ஸ் ல் வரும் அனைத்து விளம்பரங்களையும் பார்க்க வெண்டும் . ஒரு நாள் கிடைகும் வருமானம் 0.040$ . அப்படி என்றால் முதல் 20 நட்களுக்கு உங்களுக்கு கிடைகும் வருமானம் 0.800$. முக்கியமாக இதற்கு தெவை பொறுமை மட்டும் தான் நண்பர்களெ..........

சரி இந்த தொகை உங்கள் ACCOUNT ல் வந்தவுடன் நான் என்ன செய்ய வெண்டும் என்று நினைபீர்கள்????? , இனி ஏன் காத்துக்கொண்டு இருகிறீர்கள் வாங்கி விடுங்கள் RENTED REFERRALS களை. தற்போது உங்களால் 3 REFERRAL களை வாங்க முடியும் . 3 REFERRAL கள் அது 0.600$ ஆகும் . இந்த தொகை எதற்காக என்றால் இந்த 3 REFERRER களும் அடுத்த 30 நாட்களுக்கு உங்கள் கை குள் தான்.

எப்படி இதில் இருந்து பணம் கிடைகும்???:

இப்போது தான் உங்கள் விளம்பரத்துக்கு வெலை வருகிறது. அதாவது VIEW ADVERTISEMENT Page ல் உள்ள விளம்பரங்கள் மூன்று வகை படும் அது Orange ads, Green ads , Purple ads இதில் ORANGE ads தான் உங்களுக்கு மிகவும் முக்கியமானது . இதில் ஒரு நாளுக்கு 4 விளம்பரம் தான் வரும் நீங்கள் இந்த 4 ங்கு விளம்பரத்தையாவது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் .


தற்பொது உங்கள் 3 REFERRER களும் 4 ORANGE ADS (FIXED ADS) களை பார்தார்கள் என்றால் உங்களுக்கு இந்த முறையில் பணம் வரும். 3(Referrals) x 4(Orange ads ) x 0.005 = 0.060 / day.



இதில் 0.005 என்பது உங்கள் referrer க்ளிக் செய்யும் 1 விளம்பரதுக்கு கிடைகும் பணம் .. சரி இதனுடன் செர்த்து மற்ற விளம்பரங்களையும் பார்பீர்கள் மொத்தம் 0.100$/day. அடுத்த 7 நாட்களில் உங்கள் Account 0.700$ அடையும் பிறகு மீண்டும் 3 referrals களை வாங்கி கொள்ளலாம் .. இப்பொது உங்கள் Account ன் இலாபம் என்னவென்றால்.

 6(Referrals)x 4(Orange ads) x 0.005 = 0.120$/day.


இவ்வாறு நிங்கள் உங்கள் Referral களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டெ பொக வெண்டும் , அதாவது 300 வரை ..இப்பொது உங்கள் Account ன் இலாபம் என்னவென்றால்.

 300(Referrals)x 4(Orange ads) x 0.005 = 6$/day


மீதம் உள்ள் விளம்பரங்களை செர்த்து ஒரு நாளுக்கு 6.040$/day. பல நண்பர்கள் இந்த இடைவெளியிலெயெ தலை தெரிக்க ஒடிவிடுவார்கள் .. இதற்க்கு காரணம் அவர்களுக்கு பொறுமை என்பது கிடையாது .. எடுதவுடன் இணயத்தில் பணம் சம்பாதிப்பது விட வெண்டும் என்பது முடியுமா என்று கெட்டால் இல்லை தான். . நீங்களும் இதே தவறை செய்யாதீர்கள் சரி இது இருக்கட்டும்.

பிறகு அந்த 300 Referral களையும் தக்க வைத்து . உங்கள் Account 100$ ரை எட்டும் வரை கொண்டு செல்லுங்கள் .. ஏன்னெனில் நிங்கள் தர்பொது இருப்பது இலவச MEMBERSHIPஅதாவது (STANDARD MEMBERSHIP) . இதிலிருந்து தகுதியை உயர்த்தி உயரிய MEMBERSHIP யை 90$ கொடுத்து பெறுங்கள் .. இதற்க்கு NEOBUX வைத்த பெயர் GOLDEN MEMBERSHIP. இதன் மூலம் கிடைகும் இலாபங்களை கீளெ காணலாம்.


இணயத்தில் இதை போன்று அதிக தளம் இருந்தாலும் NEOBUX சே நம்பகத்தன்மை யானதாகவும் பணம் கொடுப்பதாகவும் உள்ளது .. நண்பர்களெ NEOBUX ல் அதிகமானவர்கள் வெற்றி அடைந்துள்ளனர் .அதில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் .. இனி ஏன் பாத்துக்கொண்டு இருக்குரீர்கள் .. இதில் க்ளிக் செய்து இணையுங்ள்.

                             

Neobux Forum


Payment Proof

No comments:

Post a Comment