Thursday, September 8, 2016

tsu.co ஊடாக பணம் சம்பாதிப்போம்.


Face book சமூக வலைப்பின்னல் ஊடாக பணம் சம்பாதிக்க முடியாது என்பது நீங்கள் அறிந்ததே. ஆனாலும் பலர் அதனூடாக பல முறையிலும் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்றாலும் நான் இப்பொழுது அறிமுகப்படுத்தும் வெப்சைட் மூலம் சிறிது முயற்சி செய்தால் பணம் சம்பாதிக்க முடியும்.அதுதான் tsu.co என்ற தளம்.



இது அறிமுகப்படுத்தப்பட்டது அண்மையில் தான்.இது Face book / Twitter போலத்தான்,என்றாலும் இதில் இருக்கும் விசேஷம்,tsu.co தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 90% த்தை தனது Members க்கு பகிர்ந்தளிக்கிறது.

இதில் தமது சொந்த ஆக்கங்களை Upload செய்யமுடியும்.Like,Share,Comment செய்யமுடியும்.இன்னும் Friends,Followers இணைத்துக்கொள்ளும் அளவுக்கு சம்பாதிப்பும் அதிகம்.
இதில் நேரடியாக இணைய முடியாது.மற்றும் ஒருவருடைய / நண்பருடைய உதவி தேவை.அதனால் இதன் மூலம் இணைந்துகொள்ளுங்கள். RIGISTER
                                             
                                                   

          இணைந்து கொள்ள RIGISTER BUTTON ஐ அழுத்தவும்



No comments:

Post a Comment