Friday, August 19, 2016

ADS Click செய்து செய்து போதுமாகிவிட்டதா ?. இதோ எளிமையான முறை

ஒரு Site இல் சகல ADS களையும் Click செய்ய குறைந்தது 15 நிமிடமாவது எடுத்துக்கொள்ளும்,சுமார் 30MB Data செல்லும்.அதில் சுமார் 0.05$ கிடைக்கும் போது, போதும் என்றாகிவிடும்.

இதோ இந்த புதியமுறை மூலம் 15 நிமிடத்தில் சுமார் 1000 Site வேண்டுமானாலும் பார்த்துவிடலாம், Data செல்வதும் குறைவு.நான் இந்த   Software ரை பயன்படுத்தி பணம் பெற்ற பிறகே இந்த பதிவை இடுகிறேன்.


Software Download செய்ய Download Software

முதலில் Software ரை அதற்குரிய இடத்தில் Extract All  கொடுத்து Extract செய்துகொள்ளுங்கள்.அடுத்து PTC Site இற்குச் சென்று Signup செய்துகொள்ளுங்கள்

PLUGINS பெற்றுக்கொள்வது எப்படி எனப் பார்ப்போம்

Plugin இல் இரண்டு வகை உண்டு 1. VIP PLUGINS  2. FREE PLUGINS  இதில் Vip Plugin இலவசமாக பெறமுடியாது.மாதத்திற்கு Paypal, Payza என்றால் 5$ or Perfect Money என்றால் 6$ செலுத்தியே  VIP PLUGIN பெற முடியும்.மற்றையது FREE PLUGIN  இதை இலவசமாக பெறலாம்

இதனை clickers.info என்ற  தளத்தின் மூலம் Download  செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.அந்த Plugin ஐ, Extract செய்து கிடைத்த Software Folder இல் உள்ள SITE என்ற File இல் இட்டு வீடியோவில் உள்ளதுபோல் தொடருங்கள்



சிலPlugins களுக்கு இந்த Solver தேவைப்படும்





                           


                          
                                

No comments:

Post a Comment