Friday, October 14, 2016

நீங்களும் பகுதிநேர வேலைசெய்து சம்பாதிக்க ஆசைப்படுபவரா.....?


இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு....!

 இன்டர்நெட் பற்றியும் வெப்சைட்டுகள் பற்றியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு இன்டர்நெட் என்பது நமது வாழ்வோடு கலந்துவிட்டது. இன்றைய உலகில் அதிவேகமாக வளரும் தொளில்நுட்பம் எது என்றால் அது இன்டர்நெட்தான். இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது.



 இன்டர்நெட் என்றாலே அதில் உலாவரும் வெப்சைட்கள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வெப்சைட்டுகள் பலராலும் பலவிதமாக அவரவர்களின் தேவைகளுக்கேற்ப அமைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவருகின்றன.அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்,


தொழில் நிறுவனங்கள் (www.mrftyres.com, www.thechennaisilks.com)
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (www.psgtech.edu, www.rvseng.ac.in)
செய்திதாள்கள் (www.dinamalar.com, www.maalaimalar.com)
Online Shops (www.ebay.in, www.flipkart.com)
திருமண தகவல் மையங்கள் (www.shaadi.com, www.bharatmatrimony.com)


இதுபோல் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்டர்நெட்டில் நீங்கள் காணும் ஒவ்வொரு வெப்சைட்டும் மேலே உள்ளவை போல் எதோ ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

 சரி இனி வேலை பற்றிய விசயத்திற்கு வருவோம். இதுவரை நான் சொல்லியிருந்ததும் உங்களின் வேலைக்கு சம்பந்தப்பட்டதே.

 இன்டர்நெட் என்பது மிகவேகமாக வளர்ந்துவருவதால் தொழில் புரிபவர்களுக்கும் அவர்களின் தொழில் தொடர்பான ஒரு வெப்சைட்டை நிறுவவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அவர்களுக்கு குழப்பமே எங்குசென்று வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும், யாரை அணுகவேண்டும் என்பதுதான். அதற்கான வழிமுறைகளை நீங்கள் அவர்களுக்கு காட்டினால் அவர்களுக்கும் நன்மை கிடைக்கும், உங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

இனி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்பதை பார்ப்போம், 

நாங்களே(ZolaHost.com) வெப்சைட் டிசைன் மற்றும் வெப் ஹோஸ்டிங் சேவையினை அளித்துவருகின்றோம். நீங்கள் எங்களுக்கு சரியான முறையில் மார்க்கெட்டிங் மட்டும் செய்துகொடுத்தால் போதும், உங்களுக்கு மாதம் ஒரு நல்ல வருமானம் கிடைக்க எங்களால் வழிசெய்யமுடியும். அதாவது வெப்சைட் ஆரம்பிக்கவேண்டிய அவசியம் உள்ளவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தால்போதும், உங்களுக்கு 25% கமிஷன் கிட்டும்.


ஒருவர் உங்கள் மூலம் எங்களிடம் வெப்சைட் டிசைன் அல்லது வெப் ஹோஸ்டிங் சேவையை பெறுகிறார் என்றால் உங்களுக்கு அவர் செலவிடும் பணத்திலிருந்து 25% கமிஷனாக கிடைக்கும்.

 உதாரணமாக, ஒருவர் உங்களின் Referral மூலம் Rs.5000 மதிப்புள்ள வெப்சைட் டிசைன் சேவையை பெறுகிறார் என்றால் உங்களுக்கு Rs.1250 கமிஷனாக கிடைக்கும்.

உங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம்.

 Step 1 : இங்கே http://zolahost.com/my/register.php கிளிக் செய்து உங்களுக்கான கணக்கினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
 Step 2 : Register செய்தபிறகு "My Account" கிளிக் செய்து லாகின் செய்துகொள்ளவும்.




Step 3 : Login செய்தபிறகு மீண்டும் "My Account" கிளிக்செய்து "Affiliate Program" கிளிக் செய்து பிறகு "Activate Affiliate Account" கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Affiliate url மற்றும் Affiliate Bannerகளுக்கான கோட்கள் கிடைக்கும்.





Step 4 : உங்களிடம் வெப்சைட்டுகள் (www.****.com, ****.blogspot.com, ****.wordpress.com & all ) இருந்தால் அவற்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Affiliate Bannerகளை இணைத்துக்கொள்ளவும்.

 உங்களிடம் ஏற்கனவே வெப்சைட் இல்லைஎன்றால் Blogger.com அல்லது Wordpress.com சென்று உங்களுக்கென ஒரு வெப்சைட் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.

 உங்களின் வெப்சைட்டிற்கு வருகை தருபவர்கள் உங்களின் Affiliate Banner மூலம் எங்களிடம் வேப்ஹோஸ்டிங் அல்லது வெப்டிசைனிங் சேவையை Register செய்தால் உங்கள் கணக்கில் கமிஷன் தொகை சேர்க்கப்பட்டுவிடும். 

உங்கள் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கும் வெப்சைட் தொடங்கவேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் உள்ள Affiliate Banner கிளிக்செய்து Register செய்யச்சொல்லுங்கள்.

 உங்கள் Affiliate Banner மூலம் எவ்வளவு பேர் வந்து பார்த்துள்ளனர், எவ்வளவுபேர் Register செய்துள்ளனர் போன்ற விவரங்கள் அனைத்தையும் புள்ளிவிவரமாக  Affiliate பக்கத்திலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment