Thursday, August 18, 2016

MEGATYPERS இல் வேலை செய்வது எப்படி ?


  இன்றைய அதிகரித்து வரும் பொருளாதார விலை ஏற்றத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் தான் வாழமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
         
   இதற்காக பலரும் தான் செய்யும் தொழில்போக மேலதிகமாக வீட்டில் இருந்தவாரு செய்யக்கூடிய பகுதிநேர தொழிலாக Data Entry or Captcha Entry போன்ற ஒன்லைன் ஐொப்களை தேடுகின்றனர்.


இப்படியான ஒரு தளம் தான் MegaTypers. இந்த தளத்தில் இணைந்து தினமும்   சில மணிநேரம் வேலை செய்வதன் மூலம் பல ரூபாய்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தளத்தி்ல் எவ்வாறு வேலை செய்யலாம் என்பதை,கொடுக்கப் பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்கலாம். CLICK THE VIDEO

MEGATYPERS  இல் இணைய CLICK

No comments:

Post a Comment