Saturday, October 15, 2016

Clixsense இல் பணமீட்டுவது எப்படி ?


இத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு $0.001 முதல் $0.02 வரை தருகிறார்கள். 30 வினாடிகளுக்கு ஒரு முறை பணம் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள். தினமும் ஒரு நாளைக்கு இத்தனை விளம்பரம் என்ற கணக்கு இல்லை.நாம் அடிக்கடி லாகின் செய்தால் அதிக விளம்பரம் கிடைப்பது உறுதி.

மற்றும் இத்தளத்தில் சிறப்பம்சமே clixgrid கேம் தான் இதில் தரப்பட்டு grid picture ல் நாம் ஒரு இடத்தில் கிளிக் செய்தாலே நமக்கு $5 எந்த வித ஏமாற்றமும் இன்றி நாம் கணக்கில் வரவு வைக்கப்படும்.(நம் அதிஷ்டத்தை பொறுத்தது) நாம் தினமும் விடாமல் முயற்சி செய்தால் பணம் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும்.


இத்தளத்தில் நம் நண்பர்களை சேர்த்துவிட்டால் கூட கமிசன் தொகையும் கிடைக்கும்.மற்றும் ரெபரல் லிங்க்கிற்கு $0.25 முதல் வரவு வைக்கப்படும்.

இணைவது எவ்வாறு?
விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?
clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?

போன்ற கேள்விகளுக்கு படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது clixsense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம். தேவையானவை:

1. Email முகவரி
2. PayPal முகவரி
3. சொந்த கணினி
4. இணைய இணைப்பு
5. விடாமுயற்சி

இவை ஐந்தும் உங்களிடம் உள்ளதா ? அப்படியானால் நீங்களும் Clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்

இணைவது எப்படி?

 இந்த Link ஐ கிளிக் செய்து Clixsense தளத்திற்கு செல்லலாம்.இந்த Link மூலம் இணைபவர்களுக்கு மிக்க நன்றி விசேட உதவிகளும் உண்டு.

 மற்றும் உங்கள் சந்தேகங்களை or கேள்விகளை Comment மூலமாகவோ or என் Email:- nusrathtwitter@gmail.com முகவரிக்கோ எழுதி அனுப்பலாம்.

 Link வழியாக சென்று Signup ஐ சொடுக்கவும்.(ஒருவர் ஒருமுறை மட்டும் தான் Register செய்யலாம்.பல முறை செய்தால்,அணைத்து கணக்குகளும் முடக்கப்படும்)

 வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.



பின் Signup Now என்பதை சொடுக்கவும்


பின்னர் உங்கள் Email Account க்குள் சென்று Verification Link ஐ கிளிக் செய்து Clixsense Account  ஐ உறுதிப்படுத்தவும்.

அவ்வளவுதான் நீங்கள் Clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்

2 .விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?

* முதலில் sign in செய்யவும்.
* பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும்.
* அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.



பின் காட்டப்படும் இமேஜ் யை போல பக்கத்தில் இருக்கும் இமேஜ் யை கிளிக் செய்யவும்.பின் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.

3 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?

* இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.
* இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 25 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 25 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.
 * தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .
* நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.


No comments:

Post a Comment