Monday, September 26, 2016

Earn Money With Chitika


இன்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளில் மிகவும் வெற்றிகரமான ஒரு வழிதான் இந்தமுறை.

இதன் மூலம் நீங்களும் சம்பாதிக்கக்கூடும்.ஆனால் பலரும் முயற்சிப்பது Adsense ஐ தம்முடைய வெப்தளத்திற்கு அல்லது புளக்கருக்கு இணைத்து பணம் பெற்றுக்கொள்ளவே பார்க்கிறார்கள்.



ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது அது போன்ற ஒரு வெப்சைட் தான் Chitika.com இந்த தளத்தை, உங்கள் வெப்சைட்டில் இணைத்து வெற்றிகரமாகாக பணம் சம்பாதிக்க முடியும். இது Adsense போல் கடுமையானதல்ல,சட்டங்கள் Adsense போன்று கடுமையானதல்ல,இது 100% பணம் செலுத்தும் வெப்சைட்.

இதில் இணைந்து கொள்ள Click பட்டன் ஐ அலுத்தவும்.

மேலும் விபரங்களுக்கு Video வை பார்க்கவும்.




No comments:

Post a Comment